முன்னாள் அமைச்சர் அனுர யாபா கைது.
நிதி மோசடி சம்பவமொன்று தொடர்பில் முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா குற்றப்புலனாய்வு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.