தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தைப்பொங்கல் விழா
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை ஏற்பாட்டிலான தைப் பொங்கல் விழா இரத்மலானையில் உள்ள சபையின் பிரதான காரியாலய முன்றலில் வெகு விமர்சையாக நடைபெற்றது. பூஜை வழிபாடுகளும் இதன் போது இடம்பெற்றன.
சபையின் தலைவர் பொறியியலாளர். தீப்தி யு. சுமணசேகர, பொது முகாமையாளர் ரீ. பாரதிதாசன் உட்பட உயரதிகாரிகள் என பலரும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

















(படங்கள்: பேருவளை பீ.எம் முக்தார்)