எரிபொருளுக்கான வரியை குறைக்க முடியாது; ஜனாதிபதி
எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை குறைக்க முடியாது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பேருவளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சம்பூர் பிரதேசத்தில் சூரிய சக்தி மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணிக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.