இஸ்ரேல் சிறைப்பிடித்திருந்த 90 பலஸ்தீன் கைதிகள் விடுதலை
இஸ்ரேல் சிறைப்பிடித்திருந்த 90 பலஸ்தீன் கைதிகள் இன்று விடுவிக்கப்பட்டனர்.
யுத்த நிறுத்த உடன்படிக்கையின் படி ஹமாஸ் மூன்று பணயக் கைதிகளை விடுவித்ததையடுத்து இத் 90 பலஸ்தீன் கைதிகளையும் இஸ்ரேல் விடுவித்துள்ளது.