மொன்னங்குளம் அல் ஹஸனாத்தில் புதிய மாணவர் சேர்ப்பு
கல்கமுவ மொன்னங்குளம் அல் ஹஸனாத் பாலர் பாடசாலையின் 2025 ஆண்டுக்கான புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு ஆசிரியை எஸ்.எச்.என்.மினா தலைமையில் நடைபெற்றது.இதன்போது அல் ஹஸனாத் ஜும்ஆ மஸ்ஜித் பேஷ் இமாம் ஏ.டபிள்யூ.எம்.பலீல் மற்றும் கல்கமுவ முன்மாதிரி பாடசாலையின் அதிபர் எம்.எம்.நளீம் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்ட போது பிடிக்கப்பட்ட படம்.
(படம் :- எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)