கிழக்கு வட மத்திய மாகாண பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை
சீரற்ற காலநிலையை கருத்திற் கொண்டு கிழக்கு,வட மத்திய மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளுக்கும் நாளை (20) விடுமுறை வழங்கப்படவுள்ளது. இதேவேளை கிழக்கு மாகாண பாடசாலைகளில் நாளை நடைபெறவிருந்த பரீட்சைகள் எதிர்வரும் 25 ஆம் திகதி இடம்பெறுமென மாகாண ஆளுநர் அலுவலகம் அறிவித்துள்ளது.