புது சமூக அபிவிருத்தி அமைப்பினால் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு
கொலண்ணாவ புது சமூக அபிவிருத்தி அமைப்பின் நான்கு வருட பூர்த்தியை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் கொலண்ணாவ ரஜமகா விகாரையில் வைத்து அண்மையில் (15) வழங்கி வைக்கப்பட்டது.
அமைப்பின் தலைவர் சுனில் பெரெரா மற்றும் கமல் திலகரத்ன, ஞானசிரி, தேசமான்ய ஹாஜி நிஸாம் ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பல முக்கிய அதிதிகள் பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.