காஸா போர் நிறுத்தம் நாளை காலை ஆரம்பம்
இஸ்ரேல், ஹமாஸ் யுத்த நிறுத்தம் காஸா நேரப்படி நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் ஆரம்பமாக உள்ளது.
அமெரிக்க, கட்டார், எகிப்து ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளித்ததை அடுத்து போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது.