அனுராதபுரம் சாஹிராவில் பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
HYF – Helping Youth மற்றும் Aqua Aid Foundation என்பன இணைந்து முன்னெடுத்து வரும் பொருளாதார நெருக்கடிக்குள்ளான மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் திட்டத்தின் கீழ் பாடசாலை உபகரணங்கள் வழங்கும் முதற்கட்ட நிகழ்வு (16) அனுராதபுரம் சாஹிரா கல்லூரி யில் அதிபர் ஜே.ஏ.அசாத் மொஹமட் தலைமையில் நடைபெற்றது.இதன் போது அதிபர் மாணவர்களுக்கு கற்றல் உபகரண பொதிகள் வழங்குவதையும் அமைப்பின் அங்கத்தவர்களையும் படங்களில் காணலாம்.
(படங்கள்:- எம்.ரீ.ஆரிப் அனுராதபுரம்