குத்பா பிரசங்கம் நிகழ்த்தும்போதே மரணத்தைத் தழுவிய இமாம்
இமாம் ஒருவர் குத்பா பிரசங்கம் நிகழ்த்திக்கொண்டிருக்கும் போது மரணத்தைத் தழுவிய சம்பவமொன்று அக்குறணையில் இடம்பெற்றுள்ளது.
இன்றைய தினம் (17) அக்குறணை அஸ்னா பள்ளிவாசலில் குத்பா பிரங்கம் நிகழ்த்துக்கொண்டிருந்த
அஸ்னா பள்ளிவாசலின் முன்னாள் தலைமை இமாம் அஷ்ஷெய்க் பாயிஸ் (முர்ஸி) அவர்களே இவ்வாறு காலமாகியவராவார்.
இவரது இரண்டாவது ஜும்மா உரையின் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கண்டி தெஹியங்க எனும் ஊரைச் சேர்ந்த அஷ்ஷெய்க் பாயிஸ் (முர்ஸி) நீண்ட காலம் அக்குறணை அஸ்னா பள்ளிவாசலில் இமாமாகப் பணியாற்றியவராவார்.
(ரஷீத் எம். றியாழ்)