முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இன்று CID க்கு அழைக்கப்பட்டுள்ளார்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது.
சட்டவிரோதமாக சொத்து குவிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் கதிர்காமம் பகுதியில் உள்ள ஒரு காணி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.