முன்னாள் புத்தளம் வலய கல்வி பணிப்பாளரும், கற்பிட்டி கோட்டக் கல்வி பணிப்பாளருமான சியான் காலமானார்
முன்னாள் மன்னார் வலய கல்வி பணிப்பாளர் சியான் வியாழக்கிழமை (16) காலை மன்னாரில் காலமானார்.
இவர் கற்பிட்டி கோட்டக் கல்விப் பணிப்பாளராகவும் , புத்தளம் வலய கல்விப் பணிமனையின் தமிழ் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் , பு/ கடையாமோட்டை மத்திய கல்லூரியின் அதிபராகவும் கடமையாற்றியுள்ள இவர் ஆசிரியை சாமிலாவின் கணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம் யூ எம் சனூன்)