நீண்ட விடுமுறைக்கு வீடு செல்ல காத்திருக்கும் பயணிகள்
சனி ஞாயிறு தினங்களோடு தைப்பொங்கல் விடுமுறையுமாக 4 நாட்கள் விடுமுறையை முன்னிட்டு தலை நகர் கொழும்பு மற்றும் அதன் அண்டிய பகுதிகளில் தொழில் புரியும் மக்கள் தமது சொந்த இடங்களுக்கு செல்வதற்கு நேற்று மாலை 5.30 மணியளவில் கொழும்பு அரச மற்றும் தனியார் பிரதான பஸ்தரிப்பு நிலையங்களுக்கு வந்து நீண்ட நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பயணித்த நிலைமையை அவதானிக்க முடிந்தது.
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)