கலேவெல கலை இலக்கிய வட்டத்தின் 4 வது ஒன்றுகூடல்
கலேவெல கலை இலக்கிய வட்டத்தின் 4 வது ஒன்றுகூடலொன்று அன்மையில் கலேவெல அர்ரஹ்மத் ஆரம்ப பாடசாலை மண்டபத்தில் அதன் தலைவர் ராஜன் நசீர்தீன் தலைமையில் நடைபெற்றது இதன் உப தலைவர் அமீனுத்தீன், செயலாளர் திருமதி இனாயா உட்பட கலைஞர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் கவிஞர்களான இம்தியாஸ், அஸ்ரப், திருமதி சல்ஹா, திருமதி முபஸ்ஸரா , நபீல் ஆகியோரது கவிரங்குகளும் இடம்பெற்றன.
(உக்குவளை ஜெலீல்)