உள்நாடு

லக்கி ஜெயவர்தன காலமானார்

கண்டி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ராஜாங்க அமைசாசருமான லக்கி ஜெயவர்தன காலமானார்.

கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் வளர்ச்சிகாக பாடுபட்ட இவர் முக்கிய பதவிகளையும் வகித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *