எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச FACEST Sri Lanka 2025 சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியைப் பார்வையிட்டார்.
கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்று வரும் FACEST Sri Lanka 2025 சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியை இன்று(05) பார்வையிட்டார்.
இக்கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கூடங்களைப் பார்வையிட்ட அவர், தேசிய மற்றும் வெளிநாட்டுக் கலைஞர்களின் பல்வேறு வகையிலான வடிவமைப்புகளையும் பார்வையிட்டார்.