“ஷாமிலாவின் இதயராகம்” புகழ் பேராதனை ஏ. ஜுனைதீன் காலமானார்
பிரபல திரைப்பட இயக்குநர், எழுத்தாளர் “ஷாமிலாவின் இதயராகம்” புகழ் பேராதனை ஏ. ஜுனைதீன் காலமானார்.
அன்னாரது ஜனாஸா, “இல. 326, Perakumba Mawatha, Rosila Garden, Akbar Town, Hunupitiya, Wattala” எனும் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அன்னாரது ஜனாஸா, இன்று (05) ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில், அக்பர் டவுன் ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என, உறவினர்களினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
( ஐ. ஏ. காதிர் கான் )