ஜஸூரா ஜலீலின் ஓயும் ஓடம் உலகசாதனை நூல் சென்னை புத்தகத் திருவிழாவில்
தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) நடத்தும் இந்த புத்தகக் காட்சி சென்னையில் கடந்த டிசம்பர் 27 தொடங்கி ஜனவரி 12 வரை நடைபெற உள்ளது.
இதில் இலட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 900 அரங்குகள் கொண்ட பிரமாண்டமான புத்தக கண் காட்சியில் நேற்று படைப்பு அரங்கத்தில் அரங்கு எண் 560 பார்வையாளர்களால் மிகவும் கவரப்பட்டு விமர்சிப்பட்ட ஜஸூரா ஜலீலின் ஓயும் ஓடம் உலக சாதனை நூல் அதிகளவு விற்பனையானது.