உள்நாடு

MR ZAM HOLDING நிறுவனத்தால் கற்பிட்டியிலுள்ள அரச நிறுவனங்களுக்கு புத்தாண்டு கேக் வழங்கி வைப்பு

புதுவருடத்தை முன்னிட்டு கற்பிட்டி பிரதேசத்தில் இயங்கிவரும் MR ZAM HOLDING கடல்சார் உணவு வகைகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தினால் கற்பிட்டி பிரதேசத்தில் உள்ள அரச நிறுவனங்கள் சிலவற்றுக்கு கேக் வழங்கி வைக்கப்பட்டது.

கடந்த முதலாம் திகதி 2025 ஆம் ஆண்டின் புதுவருடத்தினை முன்னிட்டு கற்பிட்டி பிரதேசத்தில் உள்ள அரச நிறுவனங்களான பிரதேச செயலகம் , பிரதேச சபை , பொலிஸ் நிலையம், கடற்படை முகாம் மற்றும் சுகாதார நிலையம் போன்றவற்றிற்கு புத்தாண்டை கேக் வெட்டி ஆரம்பிக்கும் நிகழ்விற்கான கேக் வழங்கி வைக்கப்பட்டது.

இதனை MR ZAM HOLDING நிறுவனத்தின் தலைவர் ஸமான் ஹிஷாம் கப்லி ஏற்பாடு செய்திருக்க, அதனை இந்நிறுவனத்தின் முகாமையாளர் நஜாத் குறித்த அரச நிறுவனங்களின் பொறுப்பாளர்களிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *