உள்நாடு

விலையில் எந்த மாற்றமும் இல்லை!

லிட்ரோ எரிவாயு விலையில் இந்த மாதம் எந்த வித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாதென லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *