அக்கரைப்பற்று மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் புதுவருடக் கடமைகள் ஆரம்பிக்கும் நிகழ்வு
கிளீன் ஸ்ரீலங்கா
தேசிய நிகழ்ச்சி திட்டம் 2025
கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வாக அக்கரைப்பற்று மாவட்ட /நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.சீ.றிஸ்வான் தலைமையில் நடைபெற்ற சத்திய பிரமாண நிகழ்வில் மேலதிக மாவட்ட நீதிபதி ரெசீபா ரஜீவன் உட்பட பதிவாளர்கள், உத்தியோகத்தர்கள் சத்தியப்பிரமாணம் செய்வதைக் காணலாம்.
(எம். எப். றிபாஸ்)