வட மத்தியில் புத்தாண்டு கடமை ஆரம்பிக்கும் நிகழ்வு
வடமத்திய மாகாண சபையில் 2025 புத்தாண்டுக்கான கடமை ஆரம்பிக்கும் நிகழ்வு மற்றும் அரச சேவை சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வும் மாகாண சபை முன்றலில் ஆளுநர் வசந்த ஜினதாச தலைமையில் நேற்று முன்தினம் (01) நடைபெற்ற போது .
(படம் :- எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம் )