உள்நாடு

ரஜப் மாத பிறையைத் தீர்மானிக்கும் கூட்டம்

புனித ரஜப் மாதத்தினைத் தீர்மானிக்கும் கூட்டம் இன்றிரவு கொழும்பு பெரிய பள்ளியில் நடைபெறவுள்ளது.

அகில இலங்கை ஜெம்மியதுல் உலமா சபை , கொழும்பு பெரிய பள்ளிவாசல், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள் கலந்து கொள்ளவுள்ள இக் கூட்டத்தில் ரஜப் மாத பிறை தொடர்பாக தீர்மானிக்கப்படவுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு..0112432110,0112451245,0777353789.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *