உள்நாடு

மண்ணெண்ணெய் விலை குறைப்பு

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்துக்கு அமைவாக இன்று (31) நள்ளிரவு முதல் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலையை 5 ரூபாவினால் குறைக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, மண்ணெண்ணெய் 05 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 183 ரூபாவாகும்.

இதேவேளை, மற்ற எரிபொருட்களின் விலைகளில் எவ்விதமான மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *