உள்நாடு

“அப்போ” யானையால் பாதிப்பு; தீர்வு கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

திறப்பனை பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட பல கிராமங்களுக்கு  “அப்போ ” என்றழைக்கப்படும் காட்டு யானையினால் ஏற்பட்டுள்ள பல்வேறு சேதங்களுக்கு தீர்வு பெற்றுத் தருமாறு கோரி  திறப்பனை நகரில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தி அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாக்ய சீ ஹேரத்தின் அலுவலகத்திற்கு முன்னால் (30) பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது .

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *