மஹாஇலுப்பல்லம விவசாய ஆராய்ச்சி நிலையத்துக்கு அமைச்சர் லால்காந்த கள விஜயம்.
மஹாஇலுப்பல்லம் விவசாய ஆராய்ச்சி மத்திய நிலையத்திற்கு விவசாய கால்நடை காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்த கடந்த (28) களவிஜயம் ஒன்றை மேற்கொண்டு அங்கு உற்பத்தி சேய்யப்படும் விதைகளை கண்காணித்த போது.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம் )