சிரேஷ்ட ஊடகவியலாளர் இர்ஷாத் ஏ காதரின் சகோதரர் காலமானார்
ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தேசிய அமைப்பாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான இர்ஷாத் ஏ காதர் அவர்களின் இரண்டாவது சகோதரர் ஹக்கீம் அவர்கள் இன்று அதிகாலை வபாத்தானார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலாஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் (2024.12.29) இன்று மஹ்ரிப் தொழுகையின் பின்னர் சம்மாந்துறை. முஅல்லா ம அல்லா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு ஈடேற்றம் பெற பிரார்த்திப்போம்