உலகம்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்.

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது 92 ஆவது வயதில் இன்று காலமானார். மன்மோகன் சிங் உயிரிழந்த செய்தியை காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வத்ரா உறுதிப்படுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *