உள்நாடு

ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைவர்செனெஸ் பண்டார இராஜினாமா

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத் தலைவர் செனெஸ் பண்டார, தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத் தலைவராக அவர் அண்மையில் நியமனம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *