உள்நாடு

கற்பிட்டி ரஹ்மானிய்யா அரபுக் கல்லூரியின் பழைய மாணவர் கூட்டமும் புதிய நிர்வாக குழு தெரிவும்

கற்பிட்டி ரஹ்மானிய்யா அரபுக் கல்லூரியின் பழைய மாணவர் கூட்டமும் புதிய நிர்வாக குழு தெரிவும் பள்ளிவாசல்துறை தாருல் ஹிக்மா அஹதிய்யா பாடசாலையின் அதிபரும் வூடேப்ட் நிறுவனத்தின் முகாமையாளருமான மௌலவி எஸ்.என்.எம் நழீம் ( றஹ்மானி) தலைமையில் றஹ்மானிய்யா அரபுக் கல்லூரியில் இடம்பெற்றது

அதன்படி புதிய நிர்வாகக் குழுவின்
தலைவராக பள்ளிவாசல்துறை தாருல் ஹிக்மா அஹதிய்யா பாடசாலையின் அதிபரும் வூடேப்ட் நிறுவனத்தின் முகாமையாளருமான மௌலவி எஸ்.என்.எம்.நழீம் (ரஹ்மானி) ,

செயலாளராக
பள்ளிவாசல்துறை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் மௌலவி எம்.எம்.ஏ.ரஷீத் (ரஹ்மானி),

பொருளாளராக தொழிலதிபர் மௌலவி எம்.ஐ.பஷீர் அலி (ரஹ்மானி),

உப தலைவராக திகழி, ஏத்தாளை மற்றும் கொளனி பள்ளிவாசல் சம்மேளனத் தலைவர் மௌலவி எம்.பிb.எம்.முஸாதிக் (ரஹ்மானி),

உப செயலாளர் புத்தளம் பெரிய ஜூம்ஆ பள்ளிவாசல் உளவள ஆலோசகரும்,
நிர்வாகக் கட்டமைப்பு அதிகாரியுமான மௌலவி எம்.எஸ்.எம்.நஸ்ருதீன் (ரஹ்மானி),

அத்தோடு கௌரவ நிர்வாக உறுப்பினர்களாக

கற்பிட்டி முஹைதீன் ஜுமுஆப் பள்ளிவாசல் இமாம் மௌலவி எம்.ஐ.எம்.சாலிஹீன் (ரஹ்மானி),

கட்டுநாயக்க சர்வதேச பண்டாரநாயக்க விமான நிலையத்தின் சவூதியா அதிகாரி மௌலவி எஸ்.எச்.எம்.ஜனீர் (ரஹ்மானி),

கற்பிட்டி பஸார் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் மௌலவி எம்.எச்.எம்.நுஸ்ரத் அலி (ரஹ்மானி

புத்தளம் காசிமிய்யா அரபுக் கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் மௌலவி எம்.ரீ.ரொஷான் (ரஹ்மானி),

கற்பிட்டி தில்லையடி தாருல் அர்க்கம் மஸ்ஜித் பேஷ் இமாம் மௌலவி எம்.ரீ.ரிப்கான்(ரஹ்மானி),

கற்பிட்டி மஸ்ஜிதுல் புர்கான் பள்ளிவாசல் பேஷ் இமாமும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் கற்பிட்டி கிளை செயலாளருமான மௌலவி எம்.எஸ்.எம்.மிக்தாத் (ரஹ்மானி),

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் அனுராதபுரம் கிளையின் நிர்வாக உறுப்பினர் மௌலவி எ.மாலிக் (ரஹ்மானி),

கற்பிட்டி ரஹ்மானிய்யா அரபுக் கல்லூரியின் முகாமையாளர்
மௌலவி எம்.எச்.எம்.சில்பான் (ரஹ்மானி),

கற்பிட்டி மண்டலக்குடா மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜும்ஆ பள்ளிவாசல் இமாம் மௌலவி எம்.எஸ்.ஏ.ஹாலிக் (ரஹ்மானி),

கற்பிட்டி ரஹ்மானிய்யா அரபுக் கல்லூரியின் பகுதி நேர ஆசிரியர் மௌலவி எம்.ரீ.எம்.பௌஸ் (ரஹ்மானி)

கௌரவ போஷகர்கள்.

கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் முன்னாள் பிரதி அதிபர் மௌலவி எம்.சீ.எம்.இப்றாஹீம் (ரஹ்மானி),

கற்பிட்டி ரஹ்மானிய்யா அரபுக் கல்லூரியின் பணிப்பாளர் மௌலவி எம்.ஐ.எம்.இபாததுல்லாஹ்(ரஹ்மானி),

கௌரவ ஆலோசகர்கள்.

இலங்கையின் குவைத் தூதரக அதிகாரி மௌலவி எம்.சீ.ஏ.முத்தலிப் (ரஹ்மானி),

குரிகொட்டுவ சுலைமானிய்யா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபர் மௌலவி ஐ.எல்.எம்.நிஸாபுதீன் (ரஹ்மானி),

கற்பிட்டி முதலைப்பாளி காஷிபுல் ஹுதா அரபுக் கல்லூரியின் அதிபர் மௌலவி ஏ.டப்லியூ.எம்.ஜமீல்ஹான் (ரஹ்மானி)

ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

( எம் எச் எம் சியாஜ்- றிஸ்வி ஹூசைன், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *