இஸ்ரேலிய போர்க் குற்றவாளிகளை உடன் வெளியேற்று.கொழும்பில் ஆர்ப்பாட்டம்.
இலங்கையில் தங்கியிருக்கும் இஸ்ரேலிய போர் குற்றவாளிகளை உடனே வெளியேற்று ! பலஸ்தீனுக்கு எதிரான இனப்படுகொலைகளை உடனே நிறுத்து ! இலங்கை அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்..
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னிலை சோசலிசக் கட்சியின் துமிந்த நாகமுவ, மக்கள் போராட்ட அமைப்பின் ஸ்வஸ்திகா, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் கலீலுர் ரஹ்மான், முஸ்லிம் முற்போக்கு சக்தியின் மிஃலால் மௌலவி ஆகியோர் கலந்துகொண்டனர்.