உள்நாடு

பரந்தளவிளான கல்வி சீர்திருத்தத்துக்கு அரசு நடவடிக்கை.

நாட்டில் கல்விமான்கள் பொது மக்கள் எதிர்நோக்கும் கல்வி முன்னேற்றத்தை விடப் பரந்த அளவிலான கல்வி சீர்திருத்தத்தை மேற்கொள்ள அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய கூறுகிறார்கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்களை பொது மக்களும்அறிவு ஜீவிகளும் எதிர்பார்க்கின்றனர்.

பல்வேறு கல்விப் புலங்களில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் வேறுபாடுகளை களைவதுஇதன் அடிப்படை படித்திறன்களில் பிரதானமானதாக உணர்கிறேன்பட்டப்படிப்புகளை வழங்கும் கல்வி நிலையங்களில் இளம்பராயத்தினரை ஏமாற்றும்நடவடிக்கைகளில் இருந்து அவர்களை பாதுகாப்பது அவசியம்இவற்றைக் கண்காணிக்கவும் முறைப்படுத்தவும் முறையான திட்டஅமுலாக்கங்கள் அவசியம் இதன்மூலம் நிறுவனங்களின் தரத்தை உயர்த்துவதே எமது நோக்கமாகும்கன்னங்கரா கல்வி சீர்திருத்தத்தால் ஏற்பட்ட புரட்சிக்கு அப்பால் பரந்த அளவிலானசீர்திருத்தம் அவசியம் என்பதை அரசாங்கம் உணர்ந்துள்ளது. அது எமது கடமையும் கூடஎனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கல்வி உயர்கல்வி தொழிற்கல்வி அமைச்சு ஆசிய ஆசிரியர் மத்திய நிலையம் கல்விச் சேவைகள் ஆணைக்குழு மற்றும் அரச சார்பற்ற கல்வி நிறுவனங்களின் பிரதானிகள் மத்தியில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *