அரச வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 63.அமைச்சரவை தீர்மானம்.
அரச வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 63 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை முன்பு 65 ஆக இருந்தது.எனினும் கடந்த அரசாங்கம் அதனை 60 ஆகக் குறைத்து.எனினும் தற்போதைய அரசாங்கம் வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 63 ஆக அதிகரிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார ஊடக அமைசாசருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.