Sip Abucus கல்வி நிலையத்தின் வருடாந்தவிருது வழங்கும் விழா
Sip Abucus கல்வி நிலையத்தின் வருடாந்த விருது வழங்கும் விழா கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில்
14 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு கல்வி நிலையத்தின் பொறுப்பதிகாரி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் ஆலோசகரும் புரவலர் புத்தகப் பூங்காவின் ஸ்தாபகருமான புரவலர் ஹாஷிம் உமர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு விருது, சான்றிதழ்கள் வழங்கி கௌவித்தார்.