அனுராதபுரத்தில் வாக்களித்த மக்களுக்கு ரிஷாட் நன்றி தெரிவிப்பு
கடந்த பாராளுமன்றத் தேர்தலில், அனுராதபுரம் மாவட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட ஏ.ஆர்.எம்.தாரிக் ஹாஜியாருக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக, சனிக்கிழமை (07) நாச்சியாதுவவில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில், கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார்.







