அதிக சக்திவாய்ந்த ரொக்கெட்டை விண்ணில் ஏவியது ஈரான்..!
வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட ஈரானிய ரொக்கெட். ஈரானில் தயாரிக்கப்பட்ட அதி சக்தி வாய்ந்த ரொக்கெட் நேற்று வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. சிமோர்க் திட்டத்திட கீழ் விண்ணில் பாய்ந்த இந்த ரொக்கெட்டில் இரண்டு ஆய்வுக் கருவிகளும் சுற்றுப் பாதையில் சுற்றும் சாதனமும் இருந்ததாக ஈரான் அறிவித்துள்ளது.