நேற்று பிணையில் விடுதலைமாகிய லொஹான் இன்று மீண்டும் கைது
நேற்று பிணையில் விடுவிக்கய்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இன்று மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். மது போதையில் வாகனம் செலுத்தியதன் காரணமாக கொள்ளுப்பிட்டி பொலிசாரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்