உள்நாடு அடுத்த ஆறு மாத காலத்துக்கு மின் கட்டணத்தில் மாற்றமில்லை December 6, 2024 மின் கட்டண திருத்தம் தொடர்பிலான யோசனையைஇலங்கை மின்சார சபை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது. இதன்படி இப்போதைய மின்கட்டண திட்டமே அடுத்த வருட முதல் 6 மாத காலப்பகுதிக்கும் தொடருமென அறிவிக்கப்பட்டுள்ளது.