கல்வி அமைச்சுக்கு முன்பாக பதற்றம்; இரு பொலிஸ் அதிகாரிகள் வைத்தியசாலையில் அனுமதி
இசுருபாயவில் கல்வி அமைச்சுக்கு முன்பாக ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை அடுத்து பொலிஸ் உப பொலிஸ் பரிசோதகரும் இரண்டு கான்ஸ்டபிள்களும் காயமடைந்துள்ளனர்.
இவர்களில் ஒரு பொலிஸ் அதிகாரி ஐ.சி.யு வுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.