உள்நாடு

இலங்கையில் மரணித்தவர்களின் மறுமை வெற்றிக்காக குணங்குடி ஆர் எம் அனிபா சென்னையில் வெளியிடும் இரங்கல் செய்தி..!

புயல் மழை காரணமாக இலங்கையில் இருபதுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் .காரை தீவு மாவடிப்பள்ளி சம்மாந்துறை மதரஸர “மாணவர்கள்” உழவு இயந்திரத்தில் இல்லம் சென்று கொண்டு இருந்த போது வெள்ளத்தில் சிக்கி பல மாணவர்கள் மரணம் அடைந்ததாகவும் தகவல் கிடைத்து வேதனைப்பட்டேன் மரணித்தவர்களின் மறைவெற்றிக்காக பிரார்த்தனை செய்வதுடன்… இலங்கை வட மாகாணத்தில் மழையினால் உயிர் இழந்த மக்களின் குடும்பத்தார்களுக்கு தமுமுக தலைமை சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிப்பதுடன் தொடர்ந்து மழை பெய்வதால் இலங்கை மற்றும் தமிழ் நாடு உள்ளிட்ட இடங்களிலுள்ள மக்களுக்கு பாது காப்பு கிடைத்திட இறைவன் இடம் பிரார்த்தனை செய்கின்றேன்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நிறுவனர், தமிழ்நாடு மாநிலஅரசு ஹஜ் கமிட்டி உறுப்பினர்

குணங்குடி ஆர் எம் அனிபா

சென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *