அனுராதபுர ஊடகவியலாளர் சங்கத்தின் புதிய தலைவராக முஹம்மத் நிப்ராஸ்.
அனுராதபுரம் மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் அனுராதபுரம் வைட் ஹவுஸ் உணவகத்தில் (30) நடைபெற்றது.
இதன்போது அனுராதபுரம் மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் 2025 புதிய வருடத்திற்கான அங்கத்தவர் தெரிவு நடைபெற்றது.
தலைவர் :- ஏ.ஆர் .மொஹமட் நிப்ராஸ் , செயலாளர் :- பேர்சி குறுநேறு , பொருளாளர் :-பிரபாத் சஞ்சய் ஜயசிங்க , இணைப்பாளர் :- வசந்த பண்டார கழு ஆராச்சி, பிரதான அமைப்பாளர்:- ஏ.எச்.தம்சீர் ஹமீட் ,உப தலைவர்:- எல்.அநுர குமார , உப செயலாளர்:- தயாரத்ன எப்போகமுவ , கணக்கு பரிசோதகர் :- டப்ளியூ.பிரதீப் ரணதுங்க.
உறுப்பினர்களாக :- சந்திரதாச மல்லவ ஆராச்சி, ஏ.எச்.இபாம் ,சமந்த லீலாரத்ன , கிசாந்த சிந்தக்க பால சூரிய , கே.என்.ஜீ.சரத்சந்ர ,எம்.ரீ.ஆரிப் , இரந்தி வன்னி நாயக்க, சாமர விக்ரம ஆராச்சி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
சட்ட ஆலோசகர்களாக சிரேஷ்ட சட்டத்தரணி பீ.எஸ்.ரோஹன பேமலால் உட்பட மேலும் இருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)