Month: November 2024

உள்நாடு

73 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 65 வீதத்தை தாண்டியுள்ளது; நீர்ப்பாசன திணைக்களம்

கடும் மழை காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள 73 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 65 வீதத்தை தாண்டியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது பெய்து வரும் கடும் மழை

Read More
உள்நாடு

சீரற்ற காலநிலையால் கொழும்பு – பதுளை ரயில் சேவை இரத்து

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று இரவு கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை இயக்கப்படவிருந்த இரவு தபால் ரயில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம்

Read More
உள்நாடு

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு

மத்திய மலைநாட்டில் இடைவிடாது பெய்துவரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது. பெய்து வரும் மழையினால் நீரோடைகள், ஆறுகள் என பெருக்கம் எடுத்து நீரேந்தும் பகுதிகளில்

Read More
உள்நாடு

அக்குறணையில் இன்று மீண்டும் வெள்ளம்

கண்டியிலும் கண்டியை அண்டியுள்ள பகுதிகளிலும் பெய்து வரும் கடும் மழை காரணமாக மீண்டும் இன்று காலை (26) அக்குறணை பகுதியில் வெள்ள நிலை ஏற்பட்டது. இதனால் கண்டி

Read More
உள்நாடு

நாளைய உலகுக்கு நற் பிரஜைகளை உருவாக்குவது நம் அனைவரினதும் பொறுப்பு; அஷ்ஷெய்க் மெளலவி ஸக்கி (அலவிய்யதுல் காதிரி)

வரலாற்று புகழ் பெற்ற பேருவளை கெச்சிமலை தர்கா பள்ளியில் இயங்கிக் கொண்டிருக்கும் அலவியா இளைஞர் முன்னணி, “இஸ்லாமிய அடிப்படைகள்” எனும் தொனிப்பொருளில் ஒரு நாள் வதிவிடப் பயிற்சி

Read More
உள்நாடு

கடும் மழை நுவரெலியாவையும் பாதித்தது

கடும் மழையுடன் கூடிய மோசமான காலநிலை காரணமாக வரலாற்று சிறப்புமிக்க நுவரெலியா விக்டோரியா மற்றும் அதனை சுற்றியுள்ள பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக நுவரெலியா அனர்த்த முகாமைத்துவ

Read More
உள்நாடு

மழை வெள்ளம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண காலநிலை காரணமாக நாவிதன்வெளி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட சவளக்கடை, சாளம்பைக்கேணி, மத்திய முகாம் போன்ற பிரதேசங்களில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக

Read More
விளையாட்டு

ஐ.பி.எல் ஏலத்தில் விலைபோன இலங்கையின் இளம் பந்துவீச்சாளர்கள்; விலை போகாத துடுப்பாட்டவீரர்கள்; 13 வயதில் களம் காணும் வைபவ்

கடந்த ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் இடம்பெற்ற 2025ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் இலங்கையின் 6 வீரர்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 13

Read More
உள்நாடு

ஜனவரி 9இல் பட்ஜெட்

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஜனவரி மாதம் 9ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இதேவேளை அதன் இரண்டாம்

Read More
உள்நாடு

அர்ச்சுனா எம்.பீ க்கு பிடியாணை

யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனுக்கு பிடியாணை பிறப்பிக்க கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க இன்று (26) உத்தரவிட்டுள்ளார்.

Read More