கடை அடைப்பு, துக்க தினம்.ஸ்தம்பிதமடைந்தது சம்மாந்துறை
சம்மாந்துறையில் இன்று கடைகள் அடைக்கப்பட்டு அனைத்து வர்த்தக தொழில் விடயங்களையும் ஸ்தம்பிதப்படுத்தி துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. சம்மாந்துறையில் கடந்த மூன்று தினங்களாக இம்பெற்ற துயர சம்பவங்களைக் கருத்திற் கொண்டு இன்று 30 ஆம் திகதி துக்க தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.