உள்நாடு

வட மேல் மாகாண பாடசாலைகளுக்கும் விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக வடமேல் மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் நவம்பர் 27, 28, 29 ஆம் திகதிகளில் விடுமுறை வழங்கப்படுவதாக வடமேல் மாகாண ஆளுநர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

எனவே இன்று பாடசாலை நடைபெற்றால் மாணவர்களையும் ஆசிரியர்களையும் பத்திரமாக வீடுகளுக்கு அனுப்பிவிட்டு பாடசாலையை மூடவும்.

வலயக் கல்விப் பணிப்பாளர்,
புத்தளம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *