மத்திய மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு மூன்று தினங்கள் விடுமுறை
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மத்திய மாகாணத்திலுள்ள சகல முஸ்லிம் பாடசாலைகளுக்கும் நவம்பர் 27, 28, 29 ஆம் திகதிகளில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
( ரஷீத் எம். றியாழ்)