மு.க.விலிருந்து ஹரீஸ் இடை நிறுத்தம்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடத்திலிருந்து , முன்னாள் எம்.பி ஹரீஸ் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
கட்சியின் செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பர் இது தொடர்பான கடிதத்தை ஹரீஸுக்கு அனுப்பியுள்ளதுடன் , கட்சியை ,கட்சித்தலைவரை பொதுவெளியில் விமர்சித்த காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த செயற்பாடு தொடர்பில் நியாயப்படுத்தும் காரணங்கள் இருப்பின் அதனை விளக்குமாறும் அந்த கடிதத்தில் ஹரீஸிடம் கோரப்பட்டுள்ளது.