உள்நாடு

அனர்த்தங்கள் ஏற்படும் போது துரிதமாக செயல்பட ஜனாஸா நலன்புரி அமைப்பு தயார்

அனர்த்த காலங்களில் காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்பு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது தொடர்பாக ஆராயும் அவசர கூட்டம் சனிக்கிழமை (23) அமைப்பின் காரியாலயத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் அவசர நிலைகள் மற்றும் அனர்த்தங்கள் ஏற்படும் போது பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அவசர உதவிகள் மற்றும் பாதுகாப்புக்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் அனைத்து ஆயத்தங்களும் முன்னெடுக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

(எம்.பஹத் ஜுனைட்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *