உள்நாடு

விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியேற்பு

இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே இன்று தமது அமைச்சில் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டார். தேசியப் பட்டியல் மூலம் அவர் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *