உள்நாடு

புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேற்றை வெளியிட இடைக்கால தடை விதித்தது உயர் நீதிமன்றம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

ப்ரீத்தி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி , மஹிந்த சமயவர்தன ஆகிய நீதியரசர்களைக் கொண்ட உயர்நீதிமன்ற குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேற்படி பரீட்சையில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக பெற்றோர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்து , உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *