உள்நாடு புதிய பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்தார் ஹரினி November 18, 2024 இலங்கையின் புதிய பிரதமராக ஹரினி அமரசூரிய சற்றுமுன் ஜனாதிபதி முன் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.